wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

(அது / அஃது) இரட்டை மாடி கோபுரம்.

a)

அது

b)

அஃது

2.

(அது / அஃது) அபாயகரமான இடம்.

a)

அது

b)

அஃது

3.

மருத்துவர் (தன் / தம்) நோயாளிகளை நன்கு கவனித்துக் கொண்டார்.

a)

தன்

b)

தம்

4.

(இது / இஃது) பாம்புகளின் வசிப்பிடம்.

a)

இது

b)

இஃது

5.

(இது / இஃது) எரும்பு கூடு.

a)

இது

b)

இஃது

6.

பறவைகள் (தன் /தம்) குஞ்சுகளுடன் வானில் பறந்தன.

a)

தன்

b)

தம்

7.

(அது /அஃது) மர்மம் நிறைந்த இடம்.

a)

அது

b)

அஃது

8.

(இது /இஃது) முதலைகள் வாழும் குளம்.

a)

இது

b)

இஃது

9.

தாத்தா (தன் / தம்) பேரனுக்கு நற்பண்புகளைக் கற்பித்தார்.

a)

தன்

b)

தம்

10.

அமுதன் (தன் / தம்) நண்பனுடன் கோவிலுக்குச் சென்றான்.

a)

தன்

b)

தம்