wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 2 PBD

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் எந்த உணவு புளிப்புத் தன்மை கொண்டது ?

a)
b)
c)
2.

எது பறவையின் வசிப்பிடம் ?

a)
b)
c)
3.

கீழ்க்காணும் செடியின் பாகத்தைத் தேர்ந்தெடு.

a)

தண்டு

b)

வேர்

c)

கிளை

4.

கீழ்க்காணும் தாவரம் ___________ நரம்பைக் கொண்டுள்ளது.

a)

கிளைப்பின்னல்

b)

நேர்க்கோடு

c)

கிளைக்கோடு

5.

செடியின் பாகத்தின் பயன் என்ன ?

a)

உணவு தயாரித்தல்

b)

நீரை ஈர்த்தல்

c)

செடியைத் தாங்குதல்

6.

எந்தத் தாவரம் கீழ்க்கண்ட கூறுகளைக் கொண்டுள்ளது ?


*பூ பூக்கும்*

*ஆணி வேர்*

*கிளைப்பின்னல் நரம்பு*

*வன்தண்டு*

a)

வாழை மரம்

b)

ரம்புத்தான் மரம்

c)

புல்

7.

எது காந்தம் ஈர்க்கும் பொருள் ?

a)

நீர் புட்டி

b)

ஆணி

c)

துவாலை

8.

கீழ்க்காணும் காந்தத்தின் பெயர் என்ன ?

a)

குதிரை லாடம் காந்தம்

b)

வட்டக் காந்தம்

c)

U வடிவக் காந்தம்

9.

இவற்றுள் எது நீரை ஈர்க்காது ?

a)

துவாலை

b)

பஞ்சு

c)

குவளை

10.

கீழ்க்காண்பனவற்றுள் எது நீள் உருளை வடிவம் ஆகும் ?

a)
b)
c)
11.

பிராணிகளின் அடிப்படை தேவை எது ?

a)

உணவு

b)

உடை

c)

வீடு

12.

உற்றறியும் போது நாம் கண், காது, மூக்கு, தோல், ________ ஆகிய பொறிகளைப் பயன்படுத்துகிறோம்.

a)

நாக்கு

b)

கால்

c)

விரல்

13.

இந்தப் படம் எந்த அடிப்படைத் தேவையைக் குறிக்கிறது ?

a)

வசிப்பிடம்

b)

நீர்

c)

காற்று

14.

இவற்றுள் எது உயிருள்ளது ?

a)
b)
c)
15.

இந்த விலங்கிற்குத் தொடர்புடைய உடல் பாகத்தைத் தேர்ந்தெடு.

a)

இறகு

b)

செதில்

c)

வால்