NEW
Font size
Worksheetsவினைமரபு
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
குமளி அனுதினமும் காலையில் வீட்டு வாசலின் முன் கோலாம் ____________________ .
வரைவாள்
போடுவாள்
இடுவாள்
ஏற்றுவாள்
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
மாட்டு பால் ______________________- உடல் நலத்திற்கு நல்லது என பாட்டி கூறினார்.
குடிப்பது
அருந்துவது
சாப்பிடுவது
பருகுவது
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
அழகான ஓவியம் _____________________ அந்த ஓவியனை அனைவரும் பாராட்டினர்
வரைந்த
எழுதிய
தீட்டிய
வண்ண
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
அம்பு _____________________ போட்டியில் நகுலன் முதலிடம் பெற்று வாகை சூடினான்.
வீசும்
எய்யும்
போட்ட
எறிந்த
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்தப் பெண்மனி பட்டுப்புடவையை அழகாக ____________________ காட்டினாள்.
செய்து
தைத்து
நெய்து
பின்னி
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
பாரதியார் செய்யுள் _______________ அரசரிடம் பாராட்டும் பொற்காசுகளும் பெற்றார்
எழுதி
வரைந்து
செய்து
இயற்றி
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
திரு.கண்ணப்பன் பொங்கலுக்காக மட்பாண்டம் _______________ விற்றார்.
செய்து
வனைந்து
முடைந்து
வரைந்து
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
கோறனி நச்சில் காலத்தில் பொழுது போக்க கண்மணி கூடை ______________ யைக் கற்றுக் கொண்டாள்.
பின்ன
வனைய
முடைய
வரைய
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
பாட்டி தோட்டத்தில் பூத்திருந்த மல்லிகை மலர்களைக்
----------------------------- கூடையில் சேகரித்தார்.
பறித்து
கொய்து
வெட்டி
நட்டு
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைமரபைத் தேர்ந்தெடுக்கவும்.
இளைஞர்கள் குழுவாக சேர்ந்து ஓலை __________________ பந்தல் உருவாக்கினர்
பறித்து
கொய்து
பின்னி
முடைந்து