NEW
Font size
S
M
L
XL
WorksheetsPENDIDIKAN KESIHATAN TAHUN 6
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
a)
ஓய்வு எடுக்க வேண்டும்
b)
உறங்க வேண்டும்
c)
உடல் தூய்மையைப் பேண வேண்டும்
2.
எவ்வாறு மாதவிடாய் காலங்களில் உடல் தூய்மையைப் பேண வேண்டும்?
a)
ஒரு முறை குளிக்க வேண்டும்
b)
உள்ளாடைகளை மாற்ற வேண்டும் மற்றும் அணையாடை அணிய வேண்டும்
c)
தனிமையில் இருக்க வேண்டும்.
3.
உபயோகித்த அணையாடையை என்ன செய்ய வேண்டும்?
a)
குப்பைத் தொட்டியில் போட வேண்டும்
b)
காகிதத்தில் மடித்துக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
c)
குளியல் அறையிலேயே வைத்து விட வேண்டும்
4.
அணையாடையை மாற்றவில்லை என்றால் என்ன நேரும்?
a)
உடல் தூய்மையைப் பாதிக்கும், தோல் நோய்கள் வரும்.
b)
காச்சல் உண்டாகும்
c)
வயிற்று போக்கு ஏற்படும்.
5.
ஏன் வழலையைப் பயன்படுத்த வேண்டும்?
a)
வாசணையுடன் இருப்பதால்
b)
கிருமிகளின் தாக்குதலைத் தவிர்ப்பதோடு ஆரோக்கியமாக வாழலாம்.
c)
மனதைக் கவரும் நிறம்.
Reset
