wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுட்டெழுத்து

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திரு. குமார் சிலம்பக் கலையில் சிறந்து விளங்கினார். ------------- இன்று ஒரு சிலம்பப் பயிற்றுனராகத் திகழ்வார்

a)

அவர்

b)

இவர்

2.

குமரன் திடலில் விளையாடினான். அப்போழுது ---------- கால் இடறிக் கீழே விழுந்தான்.

a)

அவன்

b)

இவன்

3.

இங்கு நிறைய மாணவர்கள் விளையாடுகின்றனர். ----------------- இங்குக் கல்வி பயில்கின்றனர்.

a)

அம்மாணவர்கள்

b)

இம்மாணவர்கள்

4.

தோட்டத்தில் மல்லிகை மலர்கள் மலர்ந்து மணந்தன. -------------- மாலதி பறிக்கச் சென்றாள்.

a)

இம்மலர்களை

b)

அம்மலர்களை

5.

பள்ளி மணி ஒலித்ததும் மாணவர்கள் சிற்றூண்டிச் சாலைக்குச் சென்றனர். --------------- அவர்கள் உணவு வாங்கி உண்டனர்.

a)

இங்கு

b)

அங்கு

6.

தேசிய விலங்கியல் சாலையில் என் நண்பன் குமணனைச் சந்தித்தேன். "அதோ ----------------- இருந்து வரும் யானையைப் பார்" என்று காட்டினான்.

a)

இப்பக்கத்தில்

b)

உப்பக்கத்தில்

7.

இந்த வகுப்பறை மிகவும் சுத்தமான் உள்ளது. ------------- ஆசிரியர் திரு. மூர்த்தி.

a)

இவ்வகுப்பறையின்

b)

அவ்வகுப்பறையின்

8.

ஆசிரியரின் மேசை மீது பயிற்சிப் புத்தகங்கள் இருந்தன. -------------- எடுத்துவர என்னைப் பணித்தார்.

a)

அப்புத்தகங்களை

b)

இப்புத்தகங்களை

9.

இதோ என் அருகில் நிற்பவள் என் தோழி ----------- மிகவும் பண்பானவள்.

a)

அவள்

b)

இவள்

10.

----------------- இனி நட்பு கொள்ளாதே" என்று அவ்வழியே சென்று கொண்டிருந்த வாசுவைச் சுட்டிக்காட்டினார் அம்மா.

a)

அப்பையனிடம்

b)

இப்பையனிடம்