Worksheetsசிந்திபோம்
Total questions: 5
Worksheet time: 25mins
Name
Class
Date
1.
உன் தோழி பள்ளிக்கு உணவு கொண்டு வரவில்லை. அவருக்கு எவ்வாறு உதவுவீர்?
4 lines
2.
பள்ளியின் தோட்டக்காரர் பூத்தோட்டியைத் தூக்க முடியாமல் தவிப்பதைப் பார்க்கிறீர்கள். அப்பொழுது என்ன செய்வீர்?
4 lines
3.
உன் தோழனின் எழுதுகோள் காணவில்லை. அவருக்கு எவ்வாறு உதவுவீர்?
4 lines
4.
ஆசிரியர் ஒருவர் மேசைகளை அடுக்கிக் கொண்டிருப்பதைப் பார்கின்றாய். அவருக்கு உதவி செய்வீர்களா?
4 lines
5.
பள்ளியின் நடைப்பாதையில் குப்பைகள் உள்ளதைப் பார்க்கின்றீர்கள் அப்போது என்ன செய்வீர்? ஏன்?
4 lines
100 %
