wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி (1)

Total questions: 25

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

நிகழ்காலம் என்பது எதனைக் குறிக்கிறது?

a)

ஒரு செயல் அல்லது தொழில் நடக்கவிருப்பதை காட்டுகிறது.

b)

ஒரு செயல் அல்லது தொழில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை காட்டுகிறது.

c)

ஒரு செயல் அல்லது தொழில் நடந்து முடிந்ததை காட்டுகிறது

2.

இறந்தக் காலத்தைக் குறிக்கும் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

பறக்கிறது

b)

அடுக்கினேன்

c)

படித்தான்

d)

பேசுகிறாள்

3.

'வர்ணம் தீட்டுவாள் ' இச்சொல் எக்காலத்தைக் குறிக்கிறது?

a)

எதிர்காலம்

b)

இறந்தகாலம்

c)

நிகழ்காலம்

4.

இலக்கண மரபு சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வாக்கியங்களைத் தேர்ந்தெடுக. (ஒரு, ஓர்)

a)

அப்பா எனக்கு ஒரு அணிச்சல் வாங்கி தந்தார்.

b)

நான் நேற்று ஓர் அணிலைக் கண்டேன்.

c)

என் வீட்டில் ஓர் கதவு உள்ளது.

d)

நேற்று ஒரு சட்டி கீழே விழுந்தது

5.

'அது'என்னும் சொல்லின் பொருள் என்ன?

a)

உயிர் எழுத்தை கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும் சொல்.

b)

ஆயுத எழுத்துக்கு முன் வரும் சொல்.

c)

இறந்த காலத்தை குறிக்கும் சொல்லிற்கு முன் வரும் சொல்.

d)

உயிர்மெய் எழுத்தை கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும் சொல்.

6.

'அஃது' எனும் சொல்லைச் சரியாக பயன்படுத்தி இருக்கும் வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

அஃது பெட்டி பெரியதாக உள்ளது.

b)

அஃது ஓர் அழகான இலை.

c)

அஃது மரம் என் அண்ணன் உடையது.

7.

தன்+ஐ

a)

தன்ஐ

b)

தை

c)

தஐ

d)

தன்னை

8.

தன் + இடம்

a)

தன்னிடம்

b)

தண்ணிடம்

c)

தன்இடம்

9.

தம்+ஐ

a)

தம்ஐ

b)

தம்மை

10.

இவற்றுள் எது தொழிற்பெயர் அல்ல?

a)

கற்பித்தல்

b)

இனிமையான குரல்

c)

ஏற்றுமதி செய்தல்

d)

ஓவியம் வரைதல்

e)

புத்தகம் படித்தல்

11.

சினைப்பெயர் என்றால் என்ன?

a)

சினைப்பெயர் என்றால் பண்புக்கூறுகள்

b)

சினைப்பெயர் என்றால் ஒரு பொருளின் பெயரை குறிப்பது

c)

சினைப்பெயர் என்றால் ஒரு பொருளின் பகுதிகளை அல்லது உறுப்புகளை குறிப்பது

12.

இவற்றுள் எது பண்புப்பெயர் அல்ல?

a)

அன்பு

b)

இலை

c)

உயரம்

d)

பசுமை

e)

திடல்

13.

இவற்றுள் காலப்பெயர்களைக் குறிப்பிடுக.

a)

பங்குனி

b)

நாளை

c)

நேற்று

d)

கிளை

e)

காலை

14.

கீழ்கண்டவற்றுள் தொகுதி பெயர் சரியாக பயன்படுத்தியுள்ள சொற்களை தேர்ந்தெடுக.

a)

ஒரு சீப்பு வாழைப்பழம்

b)

ஒரு கொத்து வாழைப்பழம்

15.

ஐந்தாம் வேற்றுமை என்பது என்ன?

a)

அது, உடைய

b)

இல், இடம், பால், கண்

c)

உருபு இல்லை

d)

e)

இன், இருந்து, இல், நின்று

16.

கீழ்க்கண்டவற்றுள் எட்டாம் வேற்றுமை உருபைக் கொண்டிராத வாக்கியம் எது?

a)

முகிலா! இங்கே வா.

b)

முகிலன் இடம் நற்பண்புகள் இருக்கின்றன

c)

நீ அங்கே சென்று அமர்ந்து கொள்

17.

மூன்றாம் வேற்றுமையைப் பட்டியலிடுக.

a)

b)

உருபு இல்லை

c)

கு

d)

ஆல்,ஆண், உடன், ஓடு, ஓடு

18.

வினைமுற்று:படிப்போம்

# மேலே உள்ள சொல்லிற்கு ஏற்ற பாலையும் காலத்தையும் தேர்ந்தெடுக

a)

ஒன்றன்பால், இறந்தகாலம்

b)

ஆண்பால், நிகழ்காலம்

c)

பெண்பால், எதிர்காலம்

d)

பலர்பால் ,எதிர்காலம்

19.

வினைமுற்று:இவ்வினைமுற்று பெண்பால்,ஒருமை, படர்கை, இறந்தகாலம் போன்றவற்றை கொண்டிருக்கும்.

a)

பெற்றாள்

b)

மேய்கிறது

c)

பாடுகிறார்கள்

20.

வேகம் ஓடினான் இச்சொல்லின் வினையடையைக் குறிப்பிடுக.

a)

வேகமாக ஓடினான்

b)

வேகமான ஓடினான்

c)

வேகம் ஓடினான்

21.

கடுமை பேசினார் இச்சொல்லின் வினையடையைக் குறிப்பிடுக.

a)

கடுமையான பேசினார்

b)

கடுமை பேசினார்

c)

கடுமையாகப் பேசினார்

22.

இடைச்சொல்லை வேறு எப்படி அழைக்கலாம்?

a)

நடு சொற்கள்

b)

இணைப்பிடைச் சொற்கள்

c)

இடைச்சொற்கள்

23.

இடைச்சொல் என்றால் என்ன?

a)

பெயர்ச் சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையில் வரும் சொல்

b)

வினைச்சொல்லின் தன்மையை விளக்குவது

24.

அடை என்பது எத்தனை வகைப்படும்?

a)

5

b)

8

c)

3

d)

9

e)

2

25.

பெயரடைப் பெரும்பாலும்___________ என்றச் சொல் உறுப்பு பெற்று வரும்

a)

ஆன

b)

c)

ஆக