NEW
Font size
WorksheetsModule -18 Post Test
Total questions: 12
Worksheet time: 6mins
Module -18 - ன் பெயர் என்ன ?
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இறப்பை தவிர்ப்பதற்கு நோய்களை தடுத்தல்
குழந்தைகளின் வயதிற்கேற்ற கூடுதல் மேம்படுத்தப்பட்ட உணவு வழங்குவதை உறுதி செய்தல்
தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டறிதல் மற்றும் தடுத்தல்
நோயுற்ற குழந்தையை கண்டறிதல் மற்றும் பரிந்துரைத்தல்
நோய்த்தொற்று ஏற்பட முக்கிய காரணம்
புட்டிப்பால் கொடுப்பது
தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பது
A & B
இவற்றுள் எதுவுமில்லை
குழந்தை நோய் தொற்றிலிருந்து மீண்டும் வந்தவுடன் அதிகமாக தேவைப்படுகிறது
அதிக ஊட்டச்சத்து உணவு
மிதமான ஊட்டச்சத்து
குறைவான முக்கியத்துவம்
அதிக உணவு
எந்த வயது குழந்தைகளுக்கு சுற்றுப்புறத்திலிருந்து நோய் தொற்று எளிதில் பரவ இயலும்
இரண்டு வயதிற்கு மேல்
6 முதல் இரண்டு வயது
ஐந்து வயது
கைகளை எத்தனை நொடிகள் கை கழுவ வேண்டும்
20 - 30 நொடிகள்
30 நிமிடங்கள்
20 - 30 நிமிடங்கள்
60 நொடிகள்
கைகளை எப்பொழுதெல்லாம் கழுவ வேண்டும்
உணவு தயாரிப்பதற்கு முன்னும் பின்னும் உணவு தயாரிக்கும்போது
சாப்பிடும் முன்னும் அல்லது குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன்னும் பின்னும்
மலம் கழித்த குழந்தையை சுத்தம் செய்த பின்னர் கழிவறையை பயன்படுத்திய பின்னர்
இவை அனைத்தும்
குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வழிகள் யாவை?
தாய்ப்பால் கொடுப்பது
புட்டிப்பால் கொடுப்பதை தவிர்ப்பது
தடுப்பூசி போடுவது
இவை அனைத்தும்
கை கழுவும் முறையை கற்பிப்பதற்கான வாய்ப்புகள்
கிராம சுகாதார துப்புரவு மற்றும் ஊட்டச்சத்து தினம்
வீடுகள் பார்வை
சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள்
இவை அனைத்தும்
அல்பன் டோர்ஸ் மாத்திரையின் பயன் என்ன?
குடற்புழு நீக்கம்
இரத்தத்தின் அளவு அதிகபடுத்தும்
A & D
நோய் எதிர்ப்பு சக்தி
எத்தனை வகையான நுண்கிருமிகள் நம்மளை சுற்றியுள்ளது ?
பல்லாயிரக்கணக்கில்
ஓராயிரம் கணக்கில்
பல்லாயிரம் மருத்துவ கணக்கில்
பல்லாயிரத்தில் முக்கியத்துவம்
நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ள குழந்தைகள்
எடை குறைவாக பிறந்த குழந்தை
தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாத குழந்தை
இவற்றுள் எதுவுமில்லை
A & B
DOM - ஏன் முக்கியத்துவமாக இருக்கிறது
குறை பிரசவத்தை அடையாளம் காண்பது
உயரம் குறைவான குழந்தையை அடையாளம் காண்பது
எடை பார்ப்பதற்கு அடையாளம் காண்பது
