wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

5th Tamil quiz 13

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விழலாகும் - பொருள் எழுதுக

a)

பாழாகும்

b)

வீணாகும்

2.

வையகம்- பொருள் எழுதுக

a)

உலகம்

b)

வானம்

3.

ஏர் தொழில் - பொருள் எழுதுக

a)

நெசவு தொழில்

b)

உழவுத்தொழில்

4.

உறவு பொங்கல் பாடலின் ஆசிரியர் யார்?

a)

நாமக்கல் வெ இராமலிங்கனார்

b)

கபிலர்

5.

இன்பம் - எதிர்ச்சொல் எழுதுக

a)

கவலை

b)

துன்பம்

6.

நிறைந்தறம் இச் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது என்ன?

a)

நிறைந்து+ அறம்

b)

நிறை+ அறம்

7.

அனுமதி இச்சொல் குறிக்கும் பொருள்-----

a)

இசைவு

b)

உரிமை

8.

பழங்காலம் - எதிர்ச்சொல் எழுதுக

a)

பழைய காலம்

b)

புதிய காலம்

9.

ஆலோசித்தல்- பொருள் எழுதுக

a)

படித்தல்

b)

சிந்தித்தல்

10.

திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளின் எண்ணிக்கை-----

a)

52

b)

27

11.

விதைகள்------ ஆனவையாக இருத்தல் வேண்டும்

a)

தரம்

b)

கெட்ட

12.

கொண்டைக்கடலை என்பது----- ஒன்று

a)

நவதானியங்கள்

b)

உலர் விதைகள்

13.

அரங்கு- பொருள் எழுதுக

a)

கூடம்

b)

மைதானம்

14.

இயற்கை - எதிர்ச்சொல் எழுதுக

a)

செயற்கை

b)

அதிக இயற்கை

15.

மாணவர்களை------- திருவிழாவிற்கு அழைத்துச் செல்வதாக தலைமை ஆசிரியர் கூறினார்.

a)

விதை

b)

உணவு

16.

உருண்டோடும் பெரிய தேரை காப்பது------

a)

அச்சாணி

b)

தேர்

17.

இரும்பை இழுக்கும் சக்தி கொண்டது-----

a)

காந்தம்

b)

மின்சாரம்

18.

முத்தமிழ் என்பவை யாவை?

a)

இயல், இசை, நாடகம்

b)

இயல், இசை, வாசிப்பு

c)

கதை, சிறுகதை, நாவல்

d)

சிறுகதை, நாவல், கவிதை

19.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
20.

பின்வருவனவற்றுள் எந்நூல் தமிழின் தொன்மையான இலக்கண நூல்?

a)

திருக்குறள்

b)

சிலப்பதிகாரம்

c)

தொல்காப்பியம்

d)

நன்னூல்