NEW
Font size
S
M
L
XL
WorksheetsIshan Senthil Quizz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நாலடியாரை எழுதியவர் யார்?
a)
இளங்கோவடிகள்
b)
சமண முனிவர்கள்
c)
கம்பர்
2.
நாலடியார்___________ நூல்களுள் ஒன்றாகும்.
a)
எட்டுத்தொகை
b)
பத்துப்பாட்டு
c)
பதினெண்கீழ்க்கணக்கு
3.
பகுபதத்தின் முதல் உறுப்பு எது?
a)
சந்தி
b)
பகுதி
c)
இடைநிலை
4.
கலம்காரி ஓவியங்கள் என்று அழைக்கப்படுவது _________
a)
குகை ஓவியங்கள்
b)
ஓலைச்சுவடி ஓவியங்கள்
c)
துணி ஓவியங்கள்
5.
கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணப்படும் ஓவியங்கள் எது?
a)
தந்த ஓவியம்
b)
கண்ணாடி ஓவியம்
c)
தாள் ஓவியம்
6.
ஓவியம் வரையப் பயன்படும் துணி _______
a)
எழினி
b)
துணி
c)
வட்டி
7.
பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால் அதில் __________ வீச வேண்டும்.
a)
பால் மணம்
b)
வியர்வை நாற்றம்
c)
ஈரமண்ணின் மணம்
8.
தேனரசன்_____________ பணியாற்றினார்?
a)
உழவராகப்
b)
தமிழாசிரியராகப்
c)
மருத்துவராகப்
9.
அழியாத செல்வம் எது?
a)
கல்வி
b)
பொருள்
c)
பணம்
10.
நாலடியாரில்_____________ வெண்பாக்கள் உள்ளன.
a)
500
b)
200
c)
400
Reset
