wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pasca

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எத்தனை நாட்கள் புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும் ?

a)

6

b)

7

c)

14

d)

10

2.

செங்கடலை கடக்கும் பொழுது இஸ்ரேல் அணிவகுப்புக்கு முன் சென்று கொண்டிருந்த யார் பின்னால் வந்து நின்றார்?

a)

மோசே

b)

கடவுள்

c)

ஆரோன்

d)

வானதூதர்

3.

மோசே எகிப்தில் இருந்து வெளியேறும் போது யாருடைய எலும்புகளை எடுத்துச் சென்றார் ?

a)

ஆபிரகாம்

b)

யோசேப்பு

c)

இசாக்

d)

யாக்கோபு

4.

மன்னாவின் எபிரேய பொருள்

a)

இது என்ன ?

b)

இனிப்பு உணவு

c)

அது என்ன?

d)

நன்றாக இருக்கிறது

5.

இரண்டு படியின் எபிரேய பொருள்

a)

ஏப்பா

b)

செக்கேல்

c)

ஓமர்

d)

உமர்

6.

யார் தம் கையை உயர்த்தி இருக்கும் போதெல்லாம் இஸ்ரயலர் வெற்றி அடைந்தனர்?

a)

மோசே

b)

யோசுவா

c)

ஆரோன்

d)

கூர்

7.

கடவுளைப் புறக்கணிப்பவர்களின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் எத்தனை தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பார் ?

a)

ஏழாம் தலைமுறை

b)

இரண்டாம் தலைமுறை

c)

ஐந்தாம் தலைமுறை

d)

மூன்றாம் தலைமுறை நான்காம் தலைமுறை

8.

கடவுள் மீது அன்பு கூர்ந்து அவருடைய விதிமுறைகளை கடைப்பிடிப்போருக்கு எத்தனை தலைமுறைக்கு பேரன்பு காட்டுவேன் என்கிறார்

a)

100

b)

1000

c)

7

d)

10

9.

நம் கடவுளாகிய ஆண்டவரை மட்டும் வழிபட்டால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

a)

உணவின் மேல் ஆசி

b)

தண்ணீர் மேல் ஆசி

c)

நம் நடுவில் இருந்து நோயை அகற்றுதல்

d)

இவை அனைத்தும்

10.

ஆண்டவர் எந்த மலையின் மேல் மலையுச்சியில் இறங்கி வந்தார் ?

a)

ஒரேபுமலை

b)

ஒலிவமலை

c)

மோரியா மலை

d)

சீனாய் மலை