Worksheetsஅஜிதேஷ் தமிழ் 1
Total questions: 10
Worksheet time: 5mins
மாறனின் பந்து .................... விழுந்தது
பள்ளத்தை
பள்ளத்தால்
பள்ளத்தின்
பள்ளத்தில்
நாங்கள் ................. வெளியே வந்தோம்
கடையிலிருந்து
கடையில்
கடையோடு
கடையை
கவிதா வீட்டுப் பாடத்தை ............ கொடுத்தாள்
ஆசிரியரிடம்
ஆசிரியரை
ஆசிரியரோடு
ஆசிரியருடன்
புலி ................... துரத்திச் சென்றது
மானின்
மானை
மானிடம்
மானால்
கண்ணன் ராமுவுடன் ......................... சென்றான்
கடற்கரையில்
கடற்கரையோடு
கடற்கரைக்கு
கடற்கரையை
குமரன் பள்ளி முடிந்தவுடன் ..............ச் சென்றான்
வீட்டில்
வீட்டை
வீடு
வீட்டுக்கு
ஜான் ........................ அடிக்கப்பட்டான்
பட்லுவிடம்
பட்லுவை
பட்லுவால்
பட்லுவுக்கு
பறவை ................. கூடு கட்டியது
மரத்தில்
மரத்தை
மரத்துடன்
மரத்திற்கு
.......................... கழுத்து நீளமாக இருக்கும்
ஒட்டகச்சிவிங்கி
ஒட்டகச்சிவிங்கியின்
ஒட்டகச்சிவிங்கியை
ஒட்டகச்சிவிங்கியால்
ராஜா தனது படையுடன் ................... ச் சென்றார்
போரில்
போரை
போரால்
போருக்கு
