NEW
Font size
Worksheets11-07-2021 IBQ நீதி 3:4 to நீதி 7:19
Total questions: 10
Worksheet time: 5mins
நீ உன்னை _____________ எண்ணாதே;
புத்திமானென்று
பலவானென்று
ஐசுவரியவானென்று
ஞானியென்று
நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை _________________.
வராது
கடினமாயிருக்கும்
பயங்கரமாயிருக்கும்
இன்பமாயிருக்கும்
ஞானவான்கள் ____________ச் சுதந்தரிப்பார்கள்;
நிலத்தை
இன்பத்தை
பூமியை
கனத்தை
என்னத்தை _________________ புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
கொடுத்தாவது
இழந்தாவது
செய்தாவது
சம்பாதித்தாலும்
நீதிமான்களுடைய ______________ நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.
செல்வம்
குடும்பம்
வாழ்க்கை
பாதை
உன் __________________த் தீமைக்கு விலக்குவாயாக.
பார்வையை
இருதயத்தை
கண்களை
காலை
நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய _______________ மாறிமாறி விகாரப்படும்;
எண்ணம்
கண்கள்
இருதயம்
நடைகள்
மனுஷருடைய வழிகள் கர்த்தரின் _________ முன்பாக இருக்கிறது;
பார்வைக்கு
வழிக்கு
நீதிக்கு
கண்களுக்கு
சோம்பேறியே, நீ ______________போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
நாயினிடத்தில்
யானையினிடத்தில்
எறுமையினிடத்தில்
எறும்பினிடத்தில்
பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும _____________த் தப்பான்.
அக்கினிக்கு
தண்டனைக்கு
பாவத்திற்கு
ஆக்கினைக்கு
