NEW
Font size
Worksheetsதமிழ் வினாக்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
உனக்கு குடிப்பதற்குத் தேநீர் _____________ சுவைபானம் வேண்டுமா?
அல்லது
உம்
நேற்று அக்கா__________ மாமாவும் வந்தனர்.
உம்
அல்லது
மாலா புத்தகக் கடையில் கதைப்புத்தகமும் பென்சில்_____ வாங்கினாள்
உம்
அல்லது
நாம் பேரங்காடி_________ பூங்காவிற்குப் செல்வோமா ?
உம்
அல்லது
செம்புற்றுப் பழக்கூழை வாங்கலாமா___________ ஆரஞ்சுப் பழக்கூழை வாங்கலாமா ?
உம்
அல்லது
தேன்மொழி பேரங்காடிக்குச் சென்று அவளுக்குத் தேவையான சட்டைகளை____________ கால்சட்டைகளை________ வாங்கினாள்
உம்
அல்லது
நர்மதா உனக்கு ஆப்பிள் வேண்டுமா ____________ ஆரஞ்சுப் பழங்கள் வேண்டுமா ?
உம்
அல்லது
கமீலா____ சுல்தான்______ தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உம்
அல்லது
நீ இன்று பள்ளிக்குச் செல்வாயா ___________ வீட்டிலேயே இருப்பாயா ?
உம்
அல்லது
அப்பா______ அம்மா_______ கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கி வந்தனர்.
உம்
அல்லது
