wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மருத்துவர் மணிமாரணின் இருதயம் பலவீனமாக இருப்பதாக கூறினார். மணிமாறன் தன் இருதயத்தை வலிமை ஆக்குவதற்கான சிறந்த வழி எது?

a)

விலை உயர்ந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

b)

நீண்ட நாள் ஓய்வு எடுக்க வேண்டும்

c)

முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்

d)

சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்

2.

இதயத்துடிப்பின் வீதம் என்பதன் பொருள் என்ன?

a)

இதயம் துடிக்கும் சத்தத்தின் அளவு

b)

இதயம் ஒரு நாளில் துடிக்கும் அளவு

c)

இதயம் ஒரு நிமிடத்துக்கு துடிக்கும் அளவு

d)

இதயம் துடிக்கும் வேகத்தின் அளவு

3.

மனித உடல் முழுவதும் உயிர்வளி நிறைந்த இரத்தத்தைக் கொண்டு செல்வது எது?

a)

நுரையீரல்

b)

இருதயம்

c)

தசை

d)

இரத்தக் குழாய்

4.

உடல் எலும்புகளுக்குச் சக்தியையும் உறுதியையும் கொடுப்பது எது?

a)

புரதம்

b)

கால்சியம்

c)

ஊட்டச்சத்து

d)

கொழுப்புச்சத்து

5.

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசத்தை அணிவதல் ஏற்படும் விளைவு என்ன?

a)

காவல் அதிகாரி கைது செய்வார்

b)

மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல முடியாது

c)

விபத்தில் எலும்பு முறிவு ஏற்படும்

d)

விபத்தில் மூளை பாதிப்பு ஏற்படும்