Worksheetsஎழுத்தியல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
18
b)
12
2.
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
18
b)
216
3.
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
247
b)
216
4.
கீழ்க்காண்பனவற்றுள் எது ஆய்த எழுத்தைக் குறிக்கிறது?
a)
ஃ
b)
க்
5.
தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
a)
247
b)
347
6.
வல்லின மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
18
b)
6
7.
மெல்லின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
72
b)
30
8.
இடையின உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
42
b)
30
9.
உயிர் எழுத்தில் தொடங்கும் சொல் யாது?
a)
பள்ளிக்கூடம்
b)
ஔடதம்
10.
மெய் எழுத்தைக் கொண்ட சொல் யாது?
a)
சாமந்தி
b)
கவிதா
100 %
