Worksheetsஇலக்கியம் படிவம் 4 2021
Total questions: 15
Worksheet time: 8mins
வாடா மலர் நாவலின் ஆசிரியர் யார்?
டாக்டர் அழகிரிசாமி
டாக்டர் சிவனேசன்
டாக்டர் மு. வரதராசன்
டாக்டர் தரன்
இந்நாவலின் முதன்மை கதைப்பாத்திரம்
குழந்தைவேல்
தானப்பன்
சுடர்விழி
வள்ளி
அத்தியாயம் ஒன்றில் விளையாடி விளையாட்டு. ஒன்றை தவிர.
பம்பரம்
கில்லி
கோலி
புள்
அத்தியாயம் ஒன்றில் என்ன உத்தி முதலில் காணப்படுகிறது?
பின்நோக்கு உத்தி
கடிதம்
கவிதை
வர்ணனை
யார் தாயார் இறந்து விடுகிறார்?
வேலு
மாலன்
குழந்தைவேல்
தானப்பன்
குழந்தைவேல் வெயில் காலந்தில் எங்கு சென்றான்?
அப்பாவின் தந்தை வீடு
அத்தை வீடு
பாட்டி வீடு
அம்மாவின் தந்தை வீடு
தானப்பனின் தங்கை பெயர் என்ன?
அமுதா
சுடர்விழி
சுடர்கதிர்
விழி சுடர்
விடுமுறை கழித்து வீடு திரும்பிய குழந்தைவேலுக்கு தானப்பனின் வீட்டில் யார் குரல் கேட்டது?
சுடர் விழி சித்தி
குழந்தைவேல் சித்தி
வள்ளியின் சித்தி
பொதுவாக குழந்தைவேல் எங்கு சென்று அமர்ந்து தனிமையை இரசிப்பான்?
பாட்டி வீட்டில்
அம்மன்கோயில் மேட்டில்
பெங்ளூர் வண்டியில்
தானப்பனின் சித்தி சந்தையில் என்ன வாங்கி வரச்சொன்னார்?
மாங்காய்
தேங்காய்
ஊறுகாய்
கத்திரிக்காய்
" புன்முறுவலோடு என்னைப் பார்த்தாள்" யார் அது?
சித்தி
சுடர்விழி
தானப்பனின் அம்மா
குழந்தைவேலின் அம்மா
தானப்பனின் சித்திக்கு இது வரை எத்தனை குழந்தை?
1
2
3
4
ஏன் சித்தியின் தந்தை கடைக்குச் செல்ல சொன்ன போது மறுத்தான்?
திட்டியதால்
அடித்ததால்
சுருட்டு வாங்க சொன்னதால்
உண்வு வாங்க சொன்னதால்
வள்ளி என்பவள் யார் ?
தானப்பனின் அம்மா
தானப்பனின் மாற்றந்தாய்
சுடர்விழியின் சித்தி
குழந்தைவேலின் சித்தி
மகப்பேறு என்றால் என்ன?
திருமணம்
கர்பம்
பிரசவம்
பெரியவள் ஆவது
