wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

grade 6 தமிழ்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

காணி நிலம் பாடலின் ஆசிரியர் யார்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

பிரபஞ்சன்

2.

சித்தம் என்பதன் பொருள் என்ன ?

a)

குணம்

b)

மணம்

c)

உள்ளம்

3.

யாரால் பாரதி என்னும் பட்டம் பாதிரியாருக்கு வழங்கப்பட்டது?

a)

சேர மன்னர்

b)

எட்டயபுர மன்னர்

c)

சோழ மன்னர்

4.

காணி நிலம் ஆசிரியர் இயற்பெயர் என்ன

a)

சுப்பிரமணியன்

b)

பாலமணியன்

c)

கனக.சுப்புரத்தினம்

5.

கிணறு என்பதை குறிக்கும் சொல்

a)

குளம்

b)

ஆறு

c)

கேணி

6.

மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்.

a)

வாயில்

b)

சாளரம்

c)

அடுக்குகள்

7.

நன்மாடங்கள் என்னும் சொல்லை பிரித்து எழுதுக

a)

நல்+மாடங்கள்

b)

நன்மை+மாடங்கள்

c)

நற் +மாடங்கள்

8.

நிலா + ஒளி என்பதனை சேர்த்து எழுதுக

a)

நிலாவொலி

b)

நிலா ஒளி

c)

நிலஒளி

9.

பாஞ்சாலி சபதம், அழகின் சிரிப்பு, மூதுரை இவற்றில் எது பாரதியார் இயற்றிய நூல்?

a)

பாஞ்சாலி சபதம்

b)

அழகின் சிரிப்பு

c)

மூதுரை

10.

காணி என்பதைக் குறிக்கும் சொல் எது?

a)

நில அளவை குறிக்கும் சொல்

b)

நீர் அளவை குறிக்கும் சொல்

c)

வான அளவை குறிக்கும் சொல்

11.

வலசைபோதல் என்பது.....

a)

பறவைகள் இடம் பெயர்வது

b)

மனிதர்கள் இடம் பெயர்வது

c)

விலங்குகள் இடம் பெயர்வது

12.

எந்த பற்வைகள் பெரும்பாலும் வலசைபோகின்றன?

a)

கூடுகட்டும் பறவைகள்

b)

நீர் வாழ் பறவைகள்

c)

நிலம் வாழும் பறவைகள்

13.

பறவைகள் தங்களுக்கென எதைத் தேர்ந்தெடுத்து பறக்கின்றன?

a)

சாலை

b)

வழித்தடம்

c)

வழிகாட்டி