wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளி நன்னெறிக் கல்வி ஆண்டு 2

Total questions: 8

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. பூச்சிக் கொல்லி மருந்துகளைப் ___________ இடத்தில் வைக்க வேண்டும்.

a)

பாதுகாப்பான

b)

பாதுகாப்பற்ற

2.

2. குடும்ப உறுப்பினர்கள் _____________ உண்ணுதல் அவசியம்.

a)

நொறுக்குத் தீனீகளை

b)

சத்துணவை

3.

3. நம் உள்ளத்திலிருந்து ____________ பிறக்க வேண்டும்.

a)

தூய அன்பு

b)

பொய்யான

4.

4. அறிமுகம் உள்ள நபர்களை வீட்டினுள் வர __________

a)

அனுமதிக்கலாம்

b)

அனுமதிக்கக் கூடாது

5.

5. சமையல் அறையில் (a)   கூடாது.

6.

பயன்படுத்திய பொருள்களை (a)   இடங்களில் மீண்டும் வைத்தல் வேண்டும்.

7.

7. பெரியவர்கள் இல்லாத சமயம் வீட்டின் கதவு பூட்டப்படிருப்பது ______________ செயலாகும்.

a)

அவசியமான

b)

அவசியமற்ற

8.

8. மின்சார சாதனங்களை (a)   கைகளுடன் பயன்படுத்தக் கூடாது.