Font size
Worksheetsநலக்கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
நாம் நமது உடலை_____________________ வைத்திருக்க வேண்டும்.
தூய்மையாக
அசுத்தமாக
அழகாக
நாம் குளிக்கும் போது சுத்தம் செய்ய வேண்டிய பாகங்கள்?
ஆண்குறி
பெண்குறி
தொடை
கை
நமது உடலில் வெளியேற்றும் கழிவுகள்?
இரத்தம்
சிறுநீர்
மலம்
வியர்வை
சரியான கூற்றைத் தெரிவு செய்க?
முத்து கழிவறைக்குச் சென்று வந்தபின், கைகளைச் சுத்தமாக கழுவினான்.
குமுதா கழிவறைக்குச் சென்று வந்தபின், கைகளைக் கழுவவில்லை.
இவற்றில் எவை சுய தூய்மையைக் காட்டுகிறது?
குளித்தல்
காலணி துவைத்தல்
பல் துலக்குதல்
விளையாடுதல்
நம் உடைகளைத் ____________________ வைத்திருப்பது _____________ கடமை.
தூய்மையாக, அம்மாவின்
தூய்மையாக, அக்காளின்
தூய்மையாக, நமது
தவறான தொடுதல் முறைக்கு '______________________' என உரக்க கூச்சலிட வேண்டும்.
வேண்டும்!
வேண்டாம்!
அம்மா!
நமது அனுமதி இன்றி ஒருவர் தொடுதல் ______________________ _____________________ ஆகும்.
தவறான தொடுதல்
சரியான தொடுதல்
நமது உடல் உறுப்பு அல்லது பாலுறுப்புகளை அம்மா அல்லது ___________________ மட்டுமே தொட வேண்டும்.
மருத்துவர்
நண்பர்
உறவினர்
தவறான தொடுதலை நாம் _____________________ ______________.
அனுமதிக்க வேண்டும்
அனுமதிக்கக் கூடாது
