wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிலப்பதிகாரம் 6

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எங்கு பார்த்தாலும் ------ கொட்டிக் கிடக்கிறது.

a)

பொன்

b)

இயற்கை அழகு

2.

சிலப்பதிகாரத்தில்"திங்கள் "என்பது-----குறிக்கும்

a)

கிழமை

b)

வான்நிலா

3.

"கொங்கு"என்பதன் பொருள்---

a)

மகரந்தம்

b)

செல்வம்

4.

"அலர்" என்பதன் பொருள்---

a)

மலர்தல்

b)

அலர்ச்சி

5.

"திகிரி" என்பதன் பொருள்---

a)

மலை

b)

ஆணைச்சக்கரம்

6.

பொன் கோட்டு என்பதன் பொருள்-----

a)

பொன் வளை

b)

பொன் மயமான சிகரத்தில்

7.

"மேரு " என்பதன் பொருள்----

a)

கடல்

b)

இமயமலை

8.

"நாமநீர்"என்பதன் பொருள்----

a)

நல்ல நீர்

b)

அச்சம் தரும் கடல்

9.

"அளி"என்பதன் பொருள்----

a)

கொடு

b)

கருணை

10.

"காவிரி நாடன்" என அழைக்கப்படுபவர்

a)

சேரன்

b)

சோழன்