Font size
Worksheetsஇலக்கண மரபு
Total questions: 11
Worksheet time: 7mins
கீழ்க்காண்பனவற்றுள் சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அது என் புத்தகப்பை ஆகும்.
அவை என் புத்தகப்பை ஆகும்.
அது தம்பியின் புத்தகப்பை ஆகும்.
கீழ்ழ்காண்பனவற்றுள் சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
ஓர் நாய்க்குட்டி
ஓர் எலி
ஒரு பறவை
கவின்மொழி அறிவியல் ஆய்வுக்காக __________ வெட்டுக்கிளியை ___________ அழகிய ஆடி கலனில் எடுத்துச் சென்றாள்.
ஓர் , ஒரு
ஒரு , ஓர்
ஒரு , ஒரு
ஆசிரியர்கள் ____________ மேற்கொண்ட பட்டறை தொடர்பாக _______________ மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
தங்கள் , தாங்கள்
தாங்கள் , தாங்கள்
தாங்கள் , தங்கள்
கீழ்க்காண்பன்வற்றுள் சரியன இணையைத் தெரிவு செய்க.
ஒரு - ஆட்டுக்குட்டி
ஓர் - ஊதாப் பூ
ஓரு - கட்டுக் கீரை
கீழ்க்காணும் தவறான வாக்கியத்திற்கு ஏற்ற சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மணிமாறன் தான் அப்பாவுடன் விமானத்தில் பயணித்தான்.
மணிமாறன் தன் அப்பாவுடன் விமானத்தில் பயணித்தான்.
மணிமாறன் தம் அப்பாவுடன் விமானத்தில் பயணித்தான்.
மணிமாறன் தங்கள் அப்பாவுடன் விமானத்தில் பயணித்தான்.
கீழ்க்காண்பனவற்றுள் சரியான விடையைத் தெரிவு செய்க.
அது படகுகள்
ஒரு படகுகள்
அவை படகுகள்
கீழ்க்காணும் வாக்கியத்தில் உள்ள பிழையான சொல்லைத் தெரிவு செய்க.
அது உலகத்திலேயே உயரமான மலை ஆகும்
அது
உயரமான
மலை
ஆகும்
நாளை _____________ பள்ளிக்கு வரப்போவதில்லை என மலர்விழி கூறினாள்.
தன்
தான்
நான்
அப்பா கடைக்குச் சென்று ____________ மீன் தொட்டியை வாங்கினர். அதனுள் ______________ அழகிய தங்க மீனை வளர்த்தார்.
ஓர் , ஒரு
ஒரு , ஓர்
ஒரு , ஒரு
கீழ்க்காண்பனவற்றுள் சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
மாமா ஓர் இரும்பாலான மேசையை வாங்கினார்.
என் பெயர் ஹர்ஷா ஹரி
