wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Jayanthi K

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. உயர் எழுத்துகள் ________

a)

15

b)

12

c)

18

2.

2.உயிர் எழுத்துகளின் வகை______

a)

மூன்று

b)

இரண்டு

c)

ஒன்று

3.

3.குறில் எழுத்துகள் ________

a)

3

b)

8

c)

5

4.

4. அஇஉஎஒ - இந்த எழுத்துகள் _______ ஆகும்.

a)

நெடில்

b)

குறில்

5.

5. மெய் எழுத்துகள்

மொத்தம் ________

a)

10

b)

18

c)

15

6.

6. நெடில் எழுத்துகள் _______

a)

5

b)

9

c)

7

7.

உயர் மெய் எழுத்துகள் --------

a)

210

b)

200

c)

216

8.

8.மெய் எழுத்துகளின் வகைகள் _________

a)

3

b)

4

c)

2

9.

9 யரலவழள இந்த எழுத்துகள் _________சார்ந்தது

a)

வல்லினம்

b)

இடையினம்

10.

10 கசடதபற இந்த எழுத்துகள் _________சார்ந்தது

a)

மெல்லினம்

b)

வல்லினம்

11.

5. மெய் எழுத்துகள்

மொத்தம் ________

a)

10

b)

18

c)

15

12.

8. மெல்லின எழுத்துகள் _________

a)

ஙஞணநமன

b)

கசடதபற

c)

யரலவழள