Worksheetsதமிழ் மொழி . தரம். 5. திருமதி .பிரியந்தா கோ ன்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
களிறு என்பதன் எதிர்பால் சொல்
a)
பிணை
b)
நாகு
c)
பிடி
d)
கலை
2.
முதலைக் கண்ணீர் எனபதன் கருத்து
a)
விட்டுக் கொடுத்தல்
b)
பாசாங்கு செய்தல்
c)
அவதானித்தல்
d)
சிதறிப் போதல்
3.
முயல் குட்டி என்பது போல யானை.
a)
குட்டி
b)
குருளை
c)
கன்று
d)
போதகம்
4.
கிராணம் என்பதன் சரியான வடிவம்
a)
கிராமம்
b)
கிராகணம்
c)
கிரகணம்
d)
கிரணாம்
5.
வைத்தியரின்றி தாமே தமது நோய்க்குச் செய்யும் மருந்து
a)
ஆயுர்வேதம்
b)
தனியார் மருந்து
c)
கைம்மருந்து
d)
வீட்டு மருந்து
6.
வீரம் +விருது என்பது
a)
வீரவிருது
b)
வீரம்விருது
c)
வீரம்ருது
d)
வீரருது
7.
இயல் ,இசை,நாடகம் என்பன
a)
முக்கலை
b)
முக்கனி
c)
முத்துறை
d)
முத்தமிழ்
8.
புலி உறுமும் என்பது போல எருது
a)
எக்காளமிடும்
b)
கனைக்கும்
c)
கத்தும்
d)
கதறும்
9.
வீணாகச் செலவு செய்பவன்
a)
கஞ்சன்
b)
கையாலாகாதவன்
c)
ஊதாரி
d)
பணக்காரன்
10.
நூறு ஆண்டுகள் கொண்ட காலப் பகுதி
a)
சகாப்தம்
b)
தசாப்தம்
c)
நூற்றாண்டு
d)
பல்லாண்டு
100 %
