wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகா இடங்கள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கலைமணி தான் எழுதிய ___________________ கட்டுரைகளையும் ஆசிரியரின் பார்வைக்கு வைத்தாள்.

a)

அத்தனை

b)

இத்தனை

c)

எத்தனை

2.

இங்கு அடுக்கப்பட்டிருக்கும் _________________ பொருள்களின் விலையும் அதிகரித்துவிட்டன.

a)

அத்தனை

b)

இத்தனை

c)

எத்தனை

3.

அப்பா வாங்கிக் கொடுத்த ______________ பயிற்சிப் புத்தகங்களையும் கலைவாணன் செய்து முடித்துவிட்டான்

a)

அத்தனை

b)

இத்தனை

c)

எத்தனை

4.

கலைமாறன் _______________________ சட்டிகளுக்கு வண்ணம் பூசினான்..

a)

அத்தனை

b)

இத்தனை

c)

எத்தனை

5.

எழிலரசியின் அண்ணன் ______________கணக்கு வழக்குகளையும் தனியாளாகச் செய்து முடித்தார்.

a)

அத்தனை

b)

இத்தனை

c)

எத்தனை