wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விகாரப் புணர்ச்சியில் கெடுதல்

Total questions: 28

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிறுமை + எறும்பு

a)

சிறிய எறும்பு

b)

சிற்றெறும்பு

2.

இனிமை + சொல்

a)

இன்சொல்

b)

இனிய சொல்

3.

சிறுமை + ஒலி

a)

சிற்றொலி

b)

சிரிப்பொலி

4.

பெருமை + ஒலி

a)

பெரொலி

b)

பேரொலி

5.

பசுமை + கூழ்

a)

பைங்கூழ்

b)

பழங்கூழ்

6.

கருமை + குதிரை

a)

கருகுதிரை

b)

கருங்குதிரை

7.

செம்மை + சொல்

a)

செஞ்சொல்

b)

செழுமைசொல்

8.

செம்மை + நிறம்

a)

செந்நிறம்

b)

செழுநிறம்

9.

வெண்மை + நிறம்

a)

வெள்ளிறம்

b)

வெண்ணிறம்

10.

வெம்மை + நீர்

a)

வெந்நீர்

b)

வெண்ணீர்

11.

சிறுமை + அரசு

a)

சின்னரசு

b)

சிற்றரசு

12.

பெருமை + ஆண்மை

a)

பேராண்மை

b)

பெருமாண்மை

13.

தீமை + ஒழுக்கம்

a)

தீயயொழுக்கம்

b)

தீயொழுக்கம்

14.

நன்மை + ஒழுக்கம்

a)

நன்னொழுக்கம்

b)

நல்லொழுக்கம்

15.

வெண்மை + நீர்

a)

வெந்நீர்

b)

வெண்ணீர்

16.

பழமை + மொழி

a)

பழமொழி

b)

பழமைமொழி

17.

பசுமை + இலை

a)

பச்சிலை

b)

பாசிலை

18.

வெறுமை+ இலை

a)

வெண்ணிலை

b)

வெற்றிலை

19.

பெருமை + அரசு

a)

பேரரசு

b)

பெற்றரசு

20.

செம்மை + அடி

a)

சேவடி

b)

செம்மடி

21.

சிற்றூர்

a)

சிறிய + ஊர்

b)

சிறுமை + ஊர்

22.

பைங்கிளி

a)

பசுமை + கிளி

b)

பச்சை + கிளி

23.

செங்கோல்

a)

செம்மை + கோல்

b)

செழுமை + கோல்

24.

வெற்றிலை

a)

வெற்று + இலை

b)

வெறுமை + இலை

25.

பழமொழி

a)

பழமை + மொழி

b)

பழைய + மொழி

26.

நன்மொழி

a)

நன்மை + மொழி

b)

நல்ல + மொழி

27.

பேரானந்தம்

a)

பெரிய + ஆனந்தம்

b)

பெருமை + ஆனந்தம்

28.

தண்ணீர்

a)

தண்மை + நீர்

b)

தன்மை + நீர்