NEW
Font size
Worksheetsஉணவு வலை(ஆக்கம் திருமதி சீலா தேவி)
Total questions: 8
Worksheet time: 2mins
உணவு வலை என்றால் என்ன?
இரண்டுக்கும் மேற்பட்ட உணவு சங்கிலிகளைக் கொண்ட உணவுத் தொடர்பு.
ஒன்றுக்கும் மேற்பட்ட உணவு சங்கிலிகளைக் கொண்ட உணவுத் தொடர்பு.
உணவு வலை என்பது உயிரினங்கள் உணவைப் பெற ஒன்றையொன்று சார்ந்திருப்பது.
கீழ்க்காணும் உணவு வலை எங்கு காணப்படும்?
காடு
நெல் வயல்
கடல்
பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன ஆகும்?
முயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
முயல்களின் எண்ணிக்கை குறையும்
தாவரங்களின் எண்ணிக்கை குறையும்
கீழ்க்காணும் உணவு வலையில் முயல்களின் எண்ணிக்கை குறைந்தால் என்ன ஆகும்?
தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
கழுகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
உணவு வலையில் விலங்குகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் பயனீட்டாளர்கள்...
வேறு இடத்திற்கு இடம் பெயரும்
அதை இடத்தில் வாழும்
அழிந்து விடும்
இந்த வாழுமிடத்தில் நெற்பயிர்களின் எண்ணிக்கை குறைந்தால் ஏற்படும் விளைவு என்ன?
பாம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
எலிகளின் எண்ணிக்கை குறையும்
எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்த வாழுமிடத்தில் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தால் என்ன நிகழும்?
பறவைகளின் எண்ணிக்கை குறையும்
வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
தாவரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
கீழ்க்காணும் இடத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைந்தால்...
தாவரங்கள் அதிகரிக்கும்
நீர் தாவரங்கள் குறையும்
மீன்கொத்திகள் அதிகரிக்கும்
