wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இடப்பெயர்

Total questions: 5

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

அம்மா____________________ மீன்களை வாங்கினார்

a)

சந்தையில்

b)

கடையில்

c)

பேருந்தில்

d)

கடலில்

2.

அப்பா சஞ்சிகைகளைக் _________________

வாங்கினார்

a)

கடையில்

b)

வழியில்

c)

திடலில்

d)

இல்லத்தில்

3.

என் அண்ணன் திருமணம்_________________________ நடைபெற்றது.

a)

கடலில்

b)

மண்டபத்தில்

c)

ஆலயத்தில்

d)

ஆற்றில்

4.

சிறுவர்கள் ________________ குளித்து மகிழ்ந்தனர்

a)

நீர் வீழ்ச்சியில்

b)

வகுப்பறையில்

c)

ஆலயத்தில்

5.

அக்காள் ______________________________ பட்டப்படிப்பை மேற்கொள்கிறார்

a)

பல்கலைகழகத்தில்

b)

பள்ளிக்கூடத்தில்

c)

திடலில்

d)

ஆலயத்தில்