wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர்போட்டி

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

அண்டை_________________________

a)

அயலார்

b)

வீட்டார்

c)

உறவுடன்

d)

நட்புடன்

2.

_____________________ இன்றும்

a)

அன்பும்

b)

சேயும்

c)

அன்றும்

3.

இவற்றில் எது மூன்றாம் வேற்றுமை உருபாகும்?

a)

வளவனுக்கு மோதிரம் கிடைத்தது

b)

பேச்சுப் போட்டியில் குமரனுக்கு முதல் பரிசு கிடைத்தது.

c)

அண்ணன் தன் நண்பர்களுடன் காற்பந்து விளையாடினார்

4.

நெஞ்சாரப் பொய்தன்னைச் __________________________

a)

சொல்

b)

சொல்ல வேண்டாம்

c)

சுடும்

5.

நிலையில்லாக் காரியத்தை _________________________________

a)

செய்

b)

நிறுத்த வேண்டாம்

c)

நிறுத்த வேண்டும்

6.

மனக்கோட்டை என்பதன் பொருள் என்ன?

a)

கனவு காணுதல்

b)

யோசித்தல்

c)

வெறும் கற்பனை

7.

தொன்று தொட்டு என்ற மரபுத்தொடருக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.

a)

பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரிந்த முகிலன், சொந்தமாக ஒரு பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று பகல் கனவு காண்கின்றான்.

b)

நெடுங்காலமாய்ப் பாட்டி வைத்தியம் செய்து வரும் பார்கவியின் பாட்டி மிகவும் திறமைசாலி என அவ்வூர் மக்கள் கூறுகின்றனர்.