wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

RBT ஆண்டு 4 (பொட்டணமாக்கல் முறையும் வடிவமைப்பும்)

Total questions: 12

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பொட்டணமாக்கல் முறை செய்வதற்கு முன், அதற்கு ஏற்படும் செலவை நிர்ணயம் செய்ய வேண்டும்.

a)

சரி

b)

தவறு

2.

பொருள்களை வாங்கும்போது காலாவதியாகும் நாளைக் கவனித்து வாங்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

3.

இது இருபரிமாண வடிவத்தைக் கொண்டது

a)

பிரமிட்

b)

வட்டம்

4.

இந்த வகை உணவைக் குறிப்பிடவும்.

a)

உலர்ந்த உணவு

b)

ஈரத்தன்மை கொண்ட உணவு

5.

ஈரத்தன்மை கொண்ட உணவு பொட்டணமாக்கல் முறையின் தன்மைகள் இரன்டினை தெரிவு செய்க.

a)

துரு பிடிக்காது

b)

தூய்மைப் படுத்தும் முறை கூறப்பட்டிருக்கும்.

c)

காற்று புகாமல் தடுக்கும்

d)

மறுசுழற்சி செய்ய முடியும்

6.

படத்தில் காணப்படுவது எந்த வகை பொருள்?

a)

உணவு வகைப் பொருள்

b)

அலங்கார பொருட்கள்

c)

உணவு வகை அல்லாத பொருள்

7.

இதில் எந்த வகை பொருட்களில் எச்சரிக்கைக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

a)

உலர்ந்த உணவு

b)

உடை

c)

ஈரத்தன்மை கொண்ட உணவு

d)

வாகன உபரிபாகம்

8.

இந்த முத்திரை யாது?

a)

முத்திரை

b)

தயாரிப்பாளர்

c)

உணவின் பெயர்

d)

ஹலால் முத்திரை

9.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சரியான சிப்ப முறை வளர்ச்சியை தெரிவு செய்க.

a)

நெகிழி > தரமான நெகிழி

b)

கலன் > நெகிழி

c)

பெட்டி > நெகிழி

d)

காகிதம் > பெட்டி

10.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சரியான சிப்ப முறை வளர்ச்சியை தெரிவு செய்க.

a)

கலன் > நெகிழி

b)

காகிதம் > நெகிழி

c)

நெகிழி > தரமான நெகிழி

d)

அலுமினிய கலன் > நெகிழி

11.

இந்த கருவியின் சரியான இரண்டு தன்மையை தெரிவு செய்க.

a)

நவீன முறையில் செலவு குறைவு

b)

பழைய முறையில் செலவு அதிகம்

c)

மின்சக்தியின் வழி நவீன எந்திரத்தைப் பயன்படுத்துதல்

d)

சுய சக்தியைப் பயன்படுத்திப் கைப்பொறிக் கருவிகளைப் பயன்படுத்துதல்.

12.

உணவு பொருள் வாங்கும்போது எதைக் கவனித்து வாங்க வேண்டும்.

a)

இடை

b)

காலாவதி நாள்

c)

பொட்டணமாக்கல் முறையின் வளர்ச்சி