Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக

Total questions: 10

Worksheet time: 49mins

Name
Class
Date
1.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் எந்த விளையாட்டுகள் இன்றும் விளையாடப்பட்டு வருகின்றன?

4 lines
2.

திரி திரி பந்து விளையாட்டின் பாடலைக் குறிப்பிடுக.

4 lines
3.

இவ்விளையாட்டை விளையாடும்போது ஒருவர் மட்டும் ஏன் வட்டத்திற்கு வெளியே ஓடுகிறார்?

4 lines
4.

வட்டத்திற்கு வெளியே உள்ள நபர் என்ன செய்வார்?

4 lines
5.

தனக்குப் பின்னால் பந்து இருப்பதை உணர்ந்த நபர் என்ன செய்ய வேண்டும்?

4 lines
6.

இவ்விளையாட்டில் எவ்வகையான திளைப்புகள் இருக்கின்றன?

4 lines
7.

தட்டங்கல் விளையாட்டை விளையாட எதை நாம் பயன்படுத்த வேண்டும்?

4 lines
8.

இந்த விளையாட்டு சங்க காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?

4 lines
9.

இந்த விளையாட்டை எத்தனை பிரிவுகளில் விளையாட வேண்டும்?

4 lines
10.

தட்டாங்கல் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும்?

4 lines