NEW
Font size
WorksheetsKESUSASTERAAN TAMIL (NADAGAM)
Total questions: 11
Worksheet time: 6mins
1. கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் ஆசிரியர் யார்?
அ. கு.அழகிரிசாமி
ஆ. கு. அழகப்பன்
இ. ஐ.இளவழகு
2. கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் முதன்மைக் கதாமாந்தர் யார்?
அ. ஒட்டக்கூத்தர்
ஆ. கம்பர்
இ. சோழமன்னன்
3. கம்பரை ஆதரித்தவர் யார்?
அ. குணவீரபண்டிதர்
ஆ. சடையப்ப வள்ளல்
இ. சோழமன்னன்
4. சடையப்ப வள்ளலின் தம்பி யார்?
அ. இணையார மார்பன்
ஆ. சேதிபன்
இ. அம்பிகாபதி
5. சடையப்ப வள்ளலின் மகன் யார்?
அ. இணையார மார்பன்
ஆ. சேதிபன்
இ. அம்பிகாபதி
6. புவனமுழுதுடையாள் யார்?
அ. பட்டத்து அரசி
ஆ. குணவீரபண்டிதரின் மனைவி
இ. சோழனின் மகள்
7. மகேசுவரி யார்?
அ. பட்டத்து அரசி
ஆ. சடையப்ப வள்ளலின் மனைவி
இ. சோழனின் மகள்
8. அம்பிகாபதியின் காதலி யார்?
அ. மகேசுவரி
ஆ. சிலம்பி
இ. அமராவதி
9. கம்பரை அவமதித்தவர் யார்?
அ. குணவீரபண்டிதர்
ஆ. சடையப்ப வள்ளல்
இ. குமாரப் புலவர்
10. பல்லவராயன் என்பவர் யார்?
அ. தலைமை அமைச்சர்
ஆ. ஆஸ்தான கவிஞர்
இ. இளவரசர்
11. சடையப்ப வள்ளலின் இறப்புச் செய்தியைக் கம்பரிடம் தெரிவித்தவர் யார்?
அ. இணையார மார்பன்
ஆ. சேதிபன்
இ. பல்லவராயன்
