Worksheets16-07-2021 IBQ நீதி 25:8 to நீதி 29:21
Total questions: 10
Worksheet time: 5mins
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை ____________த்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.
ரத்தின
தகர
தங்க
வெள்ளி
வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு ______________ பிறப்பிக்கும்.
குற்றத்தையும்
நேசத்தையும்
பாவத்தையும்
கோபமுகத்தையும்
மூடனுக்கு அவன் ______________ மறுஉத்தரவு கொடு;
உண்மையின்படி
அறிவின்படி
மூடத்தனத்தின்படி
மதியீனத்தின்படி
சோம்பேறி தன் கையை _________________ வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
பக்கத்திலே
தட்டிலே
சோற்றிலே
கலத்திலே
படுகுழியை வெட்டுகிறவன் தானே ____________ விழுவான்;
கீழே
வெளியில்
பக்கத்தில்
அதில்
_______________த்தினத்தைக்குறித்துப் பெருமை பாராட்டாதே;
இன்றைய
நேற்றைய
முந்தின
நாளைய
ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடே தன் _____________ச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
சத்துருவுக்கு
வீட்டுக்கு
அயலானுக்கு
சிநேகிதனுக்கு
________________ உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.
ஆட்டுப்பால்
மாட்டுப்பால்
ஒட்டகப்பால்
வெள்ளாட்டுப்பால்
துஷ்டர் _______________ அறியார்கள்;
நீதியை
பொல்லாப்பை
பாவத்தை
நியாயத்தை
தன் பாவங்களை __________________ வாழ்வடையமாட்டான்;
மறக்கிறவன்
நினைக்கிறவன்
உணருகிறவன்
மறைக்கிறவன்
