wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

21-07-2021 IBQ உன் 6:12 - ஏசா 3:4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உன் _______________ திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது;

a)

பெலன்

b)

நாவு

c)

பாத்திரம்

d)

நாபி

2.

______________ திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்;

a)

தினமும்

b)

எப்போது

c)

நாளைக்கு

d)

அதிகாலையிலே

3.

திரளான தண்ணீர்கள் ____________ அவிக்கமாட்டாது,

a)

பட்டணத்தை

b)

சத்தியத்தை

c)

தீயை

d)

நேசத்தை

4.

நான் ______________ வளர்த்து ஆதரித்தேன்;

a)

உன்னை

b)

யாவரையும்

c)

மிருகங்களை

d)

பிள்ளைகளை

5.

உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் _______________ என் ஆத்துமா வெறுக்கிறது;

a)

எண்ணங்களையும்

b)

காணிக்கைகளையும்

c)

செயல்களையும்

d)

பண்டிகைகளையும்

6.

உன் __________________ நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.

a)

கஷ்டம்

b)

அக்கிரமம்

c)

பாவம்

d)

களிம்பு

7.

கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, _________________ மேலாய் உயர்த்தப்படும்;

a)

ஜீவன்களுக்கு

b)

ஜனங்களுக்கு

c)

யாவருக்கும்

d)

மலைகளுக்கு

8.

கர்த்தர் ஒருவரே ______________ உயர்ந்திருப்பார்.

a)

உன்னில்

b)

இனிமேல்

c)

எப்போதும்

d)

அந்நாளில்

9.

தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் _______________ உண்டுபண்ணினதையும் பணிந்து கொள்ளுகிறார்கள்.

a)

கைகள்

b)

வேலைக்காரர்கள்

c)

பிள்ளைகள்

d)

விரல்கள்

10.

நரரின் மேட்டிமையான ___________ தாழ்த்தப்படும்,

a)

சுபாவங்கள்

b)

எண்ணம்

c)

நாவு

d)

கண்கள்