wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பேசாதவை பேசினால்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மல்லி சென்ற இடம் எது?

a)

கோவில்

b)

மருத்துவமனை

c)

உணவகம்

d)

பூங்கா

2.

மல்லி பூக்களை பறித்தாள்

a)

ஆம்

b)

இல்லை

c)

தொட்டால்

d)

முகர்ந்தால்

3.

குப்பை போடும் இடம்

a)

கீழே

b)

மேசை மேல்

c)

குப்பைத் தொட்டியில்

d)

எங்கும்

4.

பூக்கள் மல்லி இடம் சொன்னது என்ன?

a)

வருக

b)

வணக்கம்

c)

நன்றி

d)

போய் வா

5.

மல்லியை எழுப்பியது யார்?

a)

தாத்தா

b)

பாட்டி

c)

அப்பா

d)

அம்மா

6.

பலகையில் எழுதிய வாசகம்

a)

வருக வணக்கம்

b)

வருக வருக வருக வணக்கம்

c)

வணக்கம்

d)

நன்றி

7.

பூங்காவில் என்ன இருந்தன?

a)

யானை

b)

கரடி

c)

சிங்கம்

d)

பூக்கள் ஊஞ்சல்

8.

Hotel தமிழ் பெயர்

a)

ஆடையகம்

b)

இனிப்பகம்

c)

உணவகம்

d)

பல்பொருள் அங்காடி

9.

மல்லி பையில் இருந்தது என்ன?

a)

புத்தகம்

b)

உணவு

c)

நாளிதழ்

d)

கையேடு

10.

மல்லி யாருடன் வந்தால் பூங்காவிற்கு?

a)

தாத்தா

b)

அண்ணன்

c)

மாமா

d)

அம்மா