wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Pongal

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விவசாயிகள் எந்த மாதத்தில் நெல்லைப் பயிர் செய்வார்கள்?

a)

சித்திரை

b)

ஆவணி

c)

தை

d)

ஆடி

2.

மேற்காண்பவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை?

a)

வெல்லம்

b)

பால்

c)

நெய்

d)

தயிர்

3.

எது "பழையன கழிதலும் புதியன புகுதலும்" எனும் நற்சிந்தனைகளை வளர்க்கிறது?

a)

தைப்பொங்கல்

b)

காணும் பொங்கல்

c)

போகிப் பண்டிகை

d)

மாட்டுப் பொங்கல்

4.

கணுப்பிடி என்றால் என்ன?

a)

பெற்றோர்களுக்காகப் பிள்ளைகள் நோன்பு இருத்தல்.

b)

கணவர்களுக்காக மனைவிகள் நோன்பு இருத்தல்.

c)

பிள்ளைகளுக்காகப் பெற்றோர் நோன்பு இருத்தல்.

d)

உடன்பிறந்த சகோதரர்களுக்குச் சகோதரிகள் நோன்பு இருத்தல்.

5.

படத்தில் காணும் பண்டிகை உணர்த்தும் பண்புக்கூறுகள் யாவை?

a)

நன்றியுணர்வு

b)

உயர்வெண்ணம்

c)

இயற்கையை நேசித்தல்

d)

விடாமுயற்சி