wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திரப் பேச்சுவார்த்தை

Total questions: 10

Worksheet time: 36mins

Name
Class
Date
1.

எலென் லெனொக்ஸ் போய்ட் என்பவர் யார்?

a)

துங்கு அப்துல் ரஹ்மானின் நண்பர்

b)

லண்டன் சென்ற குழுவிற்குத் தலைமையேற்றார்

c)

பிரிட்டிஷாரின் மந்திரி

d)

மலேசியாவின் முதல் பிரதமர்

2.

சுதந்திரக் குழுவினர் பிரிட்டிஷாரை எங்கு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்?

a)

அமெரிக்கா

b)

லண்டன்

c)

மலேசியா

d)

ஜப்பான்

3.

கூட்டணிக் கட்சியின் நிகராளிகளில் இவரும் ஒருவர்.

a)

டத்தோ நிக் அமாட் கமில் ஹஜி மாமுட்

b)

டத்தோ அப்துல் ரசாக் உசேன்

c)

டத்தோ முகமட் சைட்

d)

டப்துல் அசிஸ் அப்துல் மஜிட்

4.

சுதந்திர உடன்படிக்கை எப்பொழுது என தீர்மானிக்கப்பட்டது?

a)

31 அக்டோபர் 1956

b)

31 ஆகஸ்ட் 1957

c)

31 ஜூலை 1957

d)

31 ஆகஸ்ட் 1956

5.

எவ்விடத்தில் துங்கு அப்துல் ரஹ்மான் சுதந்திர உடன்படிக்கையில் கையொப்பமிட்டார்?

a)

ளண்டன் ஹால்

b)

லண்டன் லயிட்

c)

லண்டன், லென்கெஸ்தெர் அவுஸ்

d)

வண்டன் அவுஸ்

6.

எப்பொழுது லண்டனிலிருந்து கூட்டரசுக் குழுவினர் மலாயாவுக்குத் திரும்பினர்?

a)

16 மார்ச் 1956

b)

16 மே 1967

c)

16 மே 1956

d)

16 பிப்ரவரி 1956

7.

தலைவர்களின்........................ நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது.

a)

சர்ச்சையால்

b)

அமைதியால்

c)

ஒருமைப்பாட்டால்

d)

அன்பால்

8.

பண்டா ஹிலிர் திடலில் எந்த கொடி இறக்கப்பட்டது?

a)

யூனியன் ஜேக்

b)

யூனியன் மலாயா

c)

யூனியன் மலேசியா

d)

யூனியன் லண்டன்

9.

கூட்டரசு மலாயாவின் பயணத்தில் தோன்றிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம்

a)

நாட்டு மக்களிடையே சண்டை ஏற்பட

b)

நாட்டு மக்களிடையே ஒருமைப்பாடு உண்டாக

c)

நாட்டு மக்களிடையே அணியாயம் நடக்க

d)

நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வெறுக்க

10.

நாட்டின் சுபிட்சத்தைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

படிக்காமல் இருக்க வேண்டும்.

b)

வெளிநாட்டிற்குச் சென்று விட வேண்டும்.

c)

பிற இன மக்களிடையே நள்ளுரவு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

d)

யாரிடமும் பேசக் கூடாது.