WorksheetsClass 3 - கல்யாணமாம் கல்யாணம்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
பூனையின் ஊர்கோலத்தில் பாட்டு பாடியது யார்?
a)
யானை
b)
குரங்கு
c)
காகம்
d)
கிளி
2.
கல்யாணத்தில் நாட்டியமாடுபவர்................
a)
b)
c)
3.
யார் மீது ஊர்கோலம் சென்றது பூனை?
a)
b)
c)
4.
கல்யாணத்தில் மாப்பிள்ளை யார்?
a)
b)
c)
d)
5.
எப்போது பூனையை காணவில்லை?
a)
தாலி கட்டும் வேளையில்
b)
சாப்பிடும் போது
c)
ஊர்கோலத்தில்
6.
பூனை ........... குடித்தது.
a)
காபி
b)
டீ
c)
பாலை
d)
பழரசத்தை
7.
பூனை எப்படி நுழைந்தது?
a)
சந்தடி புந்தடி செய்யாமல்
b)
சத்தம் போட்டு
c)
சிரித்துக் கொண்டே
8.
பூனை எங்கு நுழைந்தது?
a)
சமையல்கட்டில்
b)
அறையில்
c)
திருமணத்தில்
d)
கோயிலுக்குள்
9.
பெண்ணின் தாய் யாருக்கு திருமணம் செய்ய முடியாது என்று கூறியது?
a)
b)
c)
d)
10.
பாடத்தின் நீதிக்கருத்து -
a)
திருடக்கூடாது
b)
பொய் சொல்லக்கூடாது
c)
யாரையும் அடிக்கக்கூடாது
100 %
