Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சமயம் - பாடம் 1(அன்னையும் தந்தையும்)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஞானப்பழத்தைக் கொண்டு வந்தவர் யார்?

a)

சிவன்

b)

நாரதர்

2.

ஞானப்பழத்தைப் பெற விநாயகரோடு போட்டியிட்டவர் யார்?

a)

முருகர்

b)

நாரதர்

3.

நமக்கு முதல் கண்கண்ட தெய்வமாய் விளங்குபவர்கள் யார்?

a)

நண்பர்கள்

b)

பெற்றோர்

4.

இவற்றுள் எது அப்பாவிற்கு உரிய மந்திரம்?

a)

ஓம் மாதூர் தேவோ பவ

b)

ஓம் பிதுர் தேவோ பவ

5.

இவற்றுள் எது அம்மாவிற்கு உரிய மந்திரம்?

a)

ஓம் மாதூர் தேவோ பவ

b)

ஓம் பிதுர் தேவோ பவ