wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினைமுற்று & திருக்குறள் - மீள்பார்வை

Total questions: 10

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

வினைமுற்று எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

2.

திருக்குறள் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

a)

இரண்டு

b)

மூன்று

c)

ஐந்து

3.

திருவள்ளுவர் --------- ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

a)

ஐந்தாயிரம்

b)

நான்காயிரம்

c)

இரண்டாயிரம்

4.

புகழாலும் பழியாலும் அறியப்படுவது ---------

a)

நடுவுநிலைமை

b)

அடக்கமுடைமை

c)

பொருளுடைமை

5.

இன்பத்துப்பால் ------- இயல்களைக் கொண்டது.

a)

மூன்று

b)

இரண்டு

c)

நான்கு

6.

பின்வருவருனவற்றுள் இறந்தகால வினைமுற்று ----------

a)

படித்தான்

b)

நடக்கிறான்

c)

உண்பான்

7.

ஒருமை பன்மை வேறுபாடு உள்ள வினைமுற்று --------

a)

ஏவல் வினைமுற்று

b)

வியங்கோள் வினைமுற்று

c)

குறிப்பு வினைமுற்று

8.

காலம் காட்டாமல், செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டுவது ---------

a)

தெரிநிலை வினைமுற்று

b)

குறிப்பு வினைமுற்று

c)

ஏவல் வினைமுற்று

9.

செயலைக் குறிக்கும் சொல் ------------

a)

வினைமுற்று

b)

வினைச்சொல்

c)

பெயர்ச்சொல்

10.

வியங்கோள் வினைமுற்று விகுதிகள் -----------

a)

க, இயர்

b)

ஓடு

c)

உண்பான்