wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UKG TAMIL QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

'கி' - உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டை தேர்வு செய்?

a)

க் + இ = கி

b)

ச் + இ = சி

c)

ட் + இ =டி

2.

ச் + இ = _______. எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

ணி

b)

டி

c)

சி

3.

'ஞி' - உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டை தேர்வு செய்?

a)

ண் + இ = ணி

b)

ச் + இ = சி

c)

ஞ் + இ = ஞி

4.

ட் + இ = ______ எழுத்து வாய்ப்பாட்டை நிறைவு செய்?

a)

ணி

b)

டி

c)

சி

5.

'ணி' - உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டை தேர்வு செய்?

a)

ட் + இ = டி

b)

ண் + இ = ணி

c)

க் + இ = கி

6.

'ஙி' - உயிர்மெய் எழுத்து வாய்ப்பாட்டை தேர்வு செய்?

a)

க் + இ = கி

b)

ங் +இ =ஙி

c)

ட் + இ =டி

7.

படம் பார்த்து கோடிட்ட இடத்தை நிரப்பு.

________ பால் தரும்.

a)

நாய்

b)

பசு

c)

கோழி

8.

_______ வீட்டைக் காக்கும்.

a)

எருது

b)

குதிரை

c)

நாய்

9.

______ ஏர் உழும்.

a)

எருது

b)

நாய்

c)

கழுதை

10.

குதிரை ______ இழுக்கும்.

a)

ஏர்

b)

பொதி

c)

வண்டி