NEW
Font size
Worksheets30-07-2021 IBQ (ஏசாயா 37:1 - ஏசாயா 40:10)
Total questions: 10
Worksheet time: 5mins
இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் _________ நாள்;
விலகுகிற
பெறுகிற
விரும்புகிற
அநுபவிக்கிற
அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் ____________ செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்;
பிரித்த
சுற்றிப்பார்த்த
கைப்பற்றிய
சங்கரித்த
அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான __________ கல்லுந்தானே;
முள்ளும்
பொன்னும்
மண்ணும்
மரமும்
நான் ___________ வெட்டித் தண்ணீர்குடித்தேன்;
கிளை
கயிறு
மரம்
கிணறு
______________ வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
தாண்
யாக்கோபு
பென்யமீன்
யூதா
உமது பார்வைக்கு ____________ச் செய்தேன்
வேண்டியதை
விலக்கமானத்தை
பயங்கரமானதை
நலமானதை
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் __________ வாசல்களுக்குட்படுவேன்
கிருபையின்
அரண்மனையின்
வீட்டின்
பாதாளத்தின்
என்னைச் __________ பிழைக்கவும்பண்ணினீர்.
குணமாக்கி
நேசித்து
சுகமாக்கி
சொஸ்தப்படவும்
என் ______________ நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை
அரண்மனையில்
பாத்திரங்களில்
வீட்டில்
பொக்கிஷங்களில்
கர்த்தருக்கு ______________ ஆயத்தப்படுத்துங்கள்,
பிள்ளைகளை
ஆலயத்தை
ஜனங்களை
வழியை
