NEW
Font size
Worksheetsபுகுமுக வகுப்பு -திருக்குறள்
Total questions: 10
Worksheet time: 5mins
திருக்குறளை எழுதியவர்............
ஔவை
கண்ணதாசன்
திருவள்ளுவர்
திருஞானசம்பந்தர்
திருக்குறளில் _________ குறள்கள் உள்ளன.
1130
1230
1330
1333
திருக்குறள் ______ அடிகளில் காணப்படும்
1
2
3
4
இவற்றுள் 1 புகுமுக வகுப்பிற்கான திருக்குறள் அல்ல.
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
செவியின் ______________ வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?
தளரா
சுவையுணரா
பேசா
வருந்தா
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும்
ஆண்மாவுக்கு
மனிதனுக்கு
இறைவனுக்கு
உயிர்க்கு
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை _________ (596)
நீர்த்து
கோர்த்து
சேர்த்து
தீர்த்து
_______________ ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்
ஒருமைக்கும்
சிறுமைக்கும்
பெருமைக்கும்
கறுமைக்கும்
இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் எண்ணும் எழுத்தும் மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன. இவ்வரிக்கு ஏற்ற குறள்?
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
அவரவருடைய செயல்களே பெருமைக்கும் சிறுமைக்கும் உரைகல்லாக அமையும்.
இவ்வரிக்கு ஏற்ற குறள் யாது?
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
