Worksheetsகல்விச்செல்வமா பொருட்செல்வமா
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
மலர்விழியும்,தமிழரசியும் ___________
a)
உறவினர்கள்
b)
சகோதரிகள்
c)
தோழிகள்
2.
இருவரும் ____________நிகழ்ச்சிகள் பற்றிப் பேசினர்.
a)
தொலைக்காட்சி
b)
வானொலி
c)
வலையொலி
3.
கல்விச்செல்வம்,பொருட்செல்வம் தலைப்பில் நடந்த _______________
a)
பேச்சுப்போட்டி
b)
சொற்பொழிவு
c)
பட்டிமன்றம்
4.
ELECTRICITY என்பதற்கான தமிழ்ச்சொல்
a)
மின்ணைப்பு
b)
மின்னொளி
c)
மின்சாரம்
5.
கல்வி கற்காதவன் ________ நிலத்திற்கு ஒப்பாவான்
a)
கலர்
b)
கழர்
c)
களர்
6.
கேடில் ________________ கல்வி
a)
விளுச்செல்வம்
b)
விலுச்செல்வம்
c)
விழுச்செல்வம்
7.
_________________ பத்தும் செய்யும்
a)
பனம்
b)
பணாம்
c)
பணம்
8.
இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது
a)
பணம்
b)
கல்வி
c)
பொருள்
9.
கல்வி கற்றவர் சென்ற இடமெல்லாம் _____________
a)
சிறப்பு
b)
சிரப்பு
c)
சிருப்பு
10.
இம்மை ,மறுமை பொருள் தருக
a)
இப்பிறவி,மறுபிறவி
b)
மறுபிறவி,இப்பிறவி
c)
எதுவுமில்லை
100 %
