wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பரவும் நோயைத தடுக்காவிட்டால் சுவாசக் கோளாறு ஏற்படும்.

a)

தவறு

b)

சரி

2.

மற்றவர்களின் கைக்குட்டைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

a)

தவறு

b)

சரி

3.

விளையாட்டு சாதனங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

a)

தவறு

b)

சரி

4.

இருமும் போது கைகளால் வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

a)

தவறு

b)

சரி

5.

உன்னுடைய பல் தூரிகையைத் தம்பிக்குக் கொடுக்கலாம்

a)

தவறு

b)

சரி

6.

உன்னுடைய கரண்டி, குவளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

a)

தவறு

b)

சரி

7.

பரவும் நோயைத் தடுக்காவிட்டால் இருதயம் பாதிக்கப்படும்.

a)

தவறு

b)

சரி

8.

இருமும் போது கைக்குட்டையால் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டும்.

a)

தவறு

b)

சரி

9.

கழிவறைக்குச் சென்றால் கைகளைக் கழுவ வேண்டாம்.

a)

தவறு

b)

சரி

10.

காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டிலே இருப்பது நல்லது.

a)

தவறு

b)

சரி