Worksheetsதுருப்பிடித்தல்.
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
துருப்பிடிக்கும் பொருளை அடையாளம் காண்க.
a)
ஆணி
b)
பென்சில்
c)
பந்து
d)
தாயக்கட்டை
2.
துருப்பிடிக்காத பொருளைத் தேர்ந்தெடுக.
a)
நெகிழிப்பை
b)
அமுக்காணி
c)
கரண்டி
d)
சாவி
3.
மேற்கண்ட பொருள் துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
a)
முலாம் இட வேண்டும்
b)
சாயம் பூச வேண்டும்
c)
நெகிழி உறையிட வேண்டும்
d)
எண்ணெய் பூச வேண்டும்
4.
இந்தப் பொருள் துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
a)
முலாம் இட வேண்டும்
b)
சாயம் பூச வேண்டும்
c)
நெகிழி உறையிட வேண்டும்
d)
மசகு பூச வேண்டும்
5.
கீழ்கண்ட பொருள்களில் எந்தப் பொருளுக்கு முலாமிடலாம்?
a)
b)
c)
d)
100 %
