wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுதந்திர நொடிப்பொழுது

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் மலாயா மக்கள் அனைவருக்கும் ஏன் முக்கியமான நாளாகும்?

a)

ஜப்பானியர் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட நாள்

b)

யூனியன் ஜேக் கொடியை இறக்கிய நாள்

c)

மலாயாவிற்கு சிதந்திரம் கிடைத்த நாள்

d)

பிரிட்டிஷ் கொடியை ஏற்றிய நாள்

2.

துங்கு அப்துல் ரஹ்மான் கை உயர்த்தி 'மெர்டேக்கா' என முழக்கமிட்டது எதனைக் குறிக்கின்றது?

a)

நம் நாடு பிரிட்டிஷாரிடம் மாட்டிக் கொண்டது

b)

நம் நாடு அந்நிய காலனித்துவத்திலிருந்து விடுதலையானது

c)

நம் நாடு அமைதியானது

d)

நம் நாடு வல்லரசு நாடாக மாறியது.

3.

'காமன்வெல்த்' என்றால் என்ன?

a)

முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளின் அமைப்பு

b)

முன்னாள் ஜப்பானியர் காலனித்துவ நாடுகளின் அமைப்பு

c)

முன்னாள் கூட்டரசு மலாயாவின் அமைப்பு

d)

சுதந்திரம் பெற்ற நாடுகள்

4.

லண்டனுக்குச் சென்ற சுதந்திரக் குழு ..................... நடத்தி சுதந்திரத்திற்கு வழிவகுத்தது

a)

சண்டை

b)

பேச்சுவார்த்தை

c)

ஒற்றுமை

d)

பிரகடனம்

5.

​நாம் நல்ல குடிமகனாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

a)

நாட்டில் அனைத்து இன மக்களிடையே நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

b)

​நாட்டைப் போற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

c)

​நாட்டுக் கொடியை மிதிக்க வேண்டும்.

d)

​நாட்டுப் பாடலைக் கேலிச் செய்ய வேன்டும்.

6.

'​காமன்வெல்த்' நாடுகளில் இதுவும் ஒன்று.

a)

​அமெரிக்கா

b)

​சீனா

c)

​கனடா

d)

​வடச் சென்னை

7.

ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் .............................. தற்காக்க வேண்டும்.

a)

ஒழுக்கத்தைத்

b)

இறையாண்மையைத்

c)

நற்பண்பைத்

d)

அரசர்களைத்

8.

​எந்த கொடி 30 ஆகஸ்ட்டு 1957 ஆம் நாளன்று இறக்கப்பட்டது?

a)

​யூனியன் ஜேக்

b)

​யூனியன் மலாயா

c)

​யூனியன் மலேசியா

d)

​யூனியன் ஜேக்குட்

9.

கூட்டரசு மலாயாக் கொடி ஏற்றப்படுவதை நேரடியாகப் பார்த்திருந்தால் உங்களின் மன உணர்வு எப்படி இருந்திருக்கும்?

a)

கவலை

b)

மகிழ்ச்சி

c)

மனச் சங்கடம்

d)

வெறுப்பு

10.

கூட்டரசு மலாயாவின் சுதந்திரப் பிரகடன விழாவின் போது 'இவர்கள்' கலந்துக் கொண்டனர். 'இவர்கள்' யார்?

a)

அந்நியர்கள்

b)

30 காமன்வெல்த் நாடுகளின் நிகராளிகள்

c)

பிரிட்டிஷ் அரசர்

d)

29 காமன்வெல்த் நாடுகளின் நிகராளிகள்