NEW
Font size
Worksheetsஇலக்கணம் (ஆண்பால் பெண்பால்)
Total questions: 10
Worksheet time: 3mins
_______________தோட்டத்தில் ஆடுகளை மேய்கின்றாள்.
குயத்தி
வண்ணாத்தி
இடைச்சி
குறத்தி
____________________அழகான மண்பானையை வடிவமைத்தான்.
குறவன்
மறவன்
குயவன்
ஊமையன்
_________________ வாடிக்கையாளர்களின் துணிகளைச் சத்தமாகத் துவைத்தாள்..
செம்படத்தி
திருவாட்டி
தடிச்சி
வண்ணாத்தி
இராமுவை அனைவரும் _______________என்று கூறி புகழ்ந்தனர்.
தடியன்
ஊமையன்
வஞ்சகன்
ஆணழகன்
என் ___________________ மருத்துவராகத் தனியார் மருத்துவமனையில் பணிப்புரிகிறார்.
தமையன்
முடவன்
சீமான்
திருமகன்
______________ ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கினார்.
கதாநாயகன்
ஆடவர்
சீமான்
கிறுக்கன்
சிறுகதை எழுதும் போட்டியில் அமுதா சிறந்த _______________ என்று பெயர் பெற்றார்.
பேரழகி
துணைவி
ஆசிரியை
கதாசிரியை
நேற்று _______________ வெற்றிக்கரமாகக் காவலாளியிடமிருந்து தப்பினாள்.
கிறுக்கி
ஊமைச்சி
கள்ளி
உத்தமி
திரு.முத்து தைப்பூசத் திருவிழாவில் தம் _______________ தேடினார்.
பாலகனைத்
திருமகனைத்
தனவதியைத்
பேரழகியைத்
இன்றைய ______________________ நாட்டின் மீது அதிக பற்றுக் கொண்டுள்ளனர்.
துணைவன் துணைவி
கிழவன் கிழவி
இளைஞன் இளைஞி
குறவன் குறத்தி
