Worksheets06-08-2021 IBQ (ஏசாயா 63:2 - ஏசாயா 66:14)
Total questions: 10
Worksheet time: 5mins
நீதியைச் சரிக்கட்டும் நாள் என் _____________;
நினைவாயிருந்தது
திட்டமாயிருந்தது
முன்னேயிருந்தது
மனதிலிருந்தது
அவருடைய பரிசுத்த ஆவியை ______________;
துக்கப்படுத்தினார்கள்
வெறுத்தார்கள்
நோகடித்தார்கள்
விசனப்படுத்தினார்கள்
தேவரீர் எங்கள் __________________;
பிதாவாயிருக்கிறீர்
இரட்சகராயிருந்தீர்
தேவனாயிருந்தீர்
பெலனாயிருந்தீர்
உமது சந்நிதியில் ___________________ உருகிப்போயின.
பர்வதங்கள்
உள்ளங்கள்
மேன்மையெல்லாம்
மலைகள்
எங்கள் ______________ எங்களைக் கரையப்பண்ணுகிறீர்.
அக்கிரமங்களினிமித்தம்
துயரத்தினிமித்தம்
கவலையினிமித்தம்
பாரத்தினிமித்தம்
________________ எங்களுடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின.
இன்பமான
அசுத்தமான
உயர்ந்த
அடர்ந்த
என்னைத் தேடாதிருந்தவர்களாலே _____________;
கண்டறியப்பட்டேன்
துதிக்கப்பட்டேன்
ஆராதிக்கப்பட்டேன்
தேடப்பட்டேன்
நான் ________________ சரிக்குச் சரிக்கட்டுவேன்.
மவுனமாயிராமல்
பேசாமல்
விழித்திருந்து
கவனமாயிருந்து
இதோ, என் ______________ புசிப்பார்கள்,
ஊழியக்காரர்
பிள்ளைகள்
சத்துருக்கள்
அயலகத்தார்
_____________க் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள்,
வீடுகளை
அரண்களை
கட்டுகளை
அரிகளை
