WorksheetsTamil
Total questions: 9
Worksheet time: 5mins
கதை பாடல்கள் எந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து சிறுசிறு நூல்களாக வெளியிடப்பட்டன
17 ஆம் நூற்றாண்டு
பதினெட்டாம் நூற்றாண்டு
19 ஆம் நூற்றாண்டு
20 ஆம் நூற்றாண்டு
அருஞ்சேகரம் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை
பண்புத்தொகை
வெள்ளையர் எந்த தீவுக்குள் ஜனங்களை தேயிலை தோட்டத்தில் சேர்த்தனர்
அந்தமான்
இலங்கை
கச்சத்தீவு
நிக்கோபார்
உண்டு பிறந்து வளர்ந்த இடங்களில் இத்தொடரில் பெயரெச்சம்
உண்டு
பிறந்து
வளர்ந்த
இடம் தனில்
இந்திய தேசத்தில் அன்னியர் எங்கு வந்து குடி புகுந்தனர்
கிழக்கு
வடக்கில்
தெற்கில்
நடு மத்தியில்
தேயிலைத் தோட்டப் பாட்டு பாடலில் கங்காணிகள் என்று அழைக்கப்படுபவர்கள்
இந்தியர்கள்
தொழிலாளர்கள்
சேவகர்கள்
ஆங்கிலேயர்கள்
இந்தியர் துன்பப் படுவதற்கு காரணம் எவை இல்லாமை என்று முகமது ராவுத்தர் கூறுகிறார்
கல்வி ஒழுக்கம் நாகரீகம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அறிவு ஆற்றல் அருள்
அன்பு அடக்கம் பக்தி
தண்டுமுண்டு மய் கணக்கு எழுதியவர்கள் யார்
அரசர்கள்
ஆங்கிலேயர்கள்
சேவகர்கள்
தொழிலாளர்கள்
கங்காணிகள் கூறும் எவற்றை கண்டு மயங்கி விடக்கூடாது என்று பாடுகிறார் ஆசிரியர்
பரப்புரை
வாழ்த்துரை
பொய்யுரை
மெய்யுரை
